Thursday, May 28, 2009

அழகிரி அண்ணன் Vs மன்மோகன் சிங்

அழகிரிக்கு அமைச்சர் பதவி என்றதும் "பாரத" தேசமெங்கும் கார்டூன்கள் வெளியாகின்றன !! அவர் என்ன அவ்வளவு மோசமானவரா ?

படம் 1: 2009 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள்


படம் 2: இதுவரை கலந்துகொண்ட மக்களவை தேர்தல்களும் அதில் பெற்ற வெற்றியும்
படம்
3: குடியிருப்பும் உறுப்பினராக இருப்பதும்


பின் குறிப்பு:
இது
வாரிசு அரசியலுக்கோ அல்லது தி. மு .க விற்கோ ஜால்ரா அடிக்கும் உடன் பருப்புகளின் பதிவு அல்ல. பாராளுமன்ற மேலவை போன்ற கொள்ளை புறத்து மக்கள் விரோதிக்காக வரையப்பட்டதே.

9 comments:

said...

ரொம்ப சரி ..இதை பற்றி எத்தனை விவாதங்கள் வந்தாலும் வீம்பாக தேர்தலில் நிற்க மறுக்கும் ஆனாலும் பிரதமராக மறுக்காத மன்மோகன் சிங்கை விட பரவாயில்லை .

said...

உங்களை தொடர் பதிவுக்கு குப்பிட்டு இருக்கேன். எழுதி கலக்குங்க.

said...

பூங்குழலி, தங்களது பின்னூட்ட பகிர்விற்கு நன்றி.

விஸ்ணு அவர்களே,

எனது பிளாகில் நான் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்து கொள்ளததலும் - எனது பிளாகை வெகு அரிதாகவே நான் பார்ப்பதாலும் ( தொடர்ச்சியாக மற்றவர்களின் பிளாகை தமிழ் மனம், யாகூ ரீடர் வழியாக பார்க்கும் பொழுதும் ) தங்களது அழைப்பை இன்று தான் கவனிக்க நேர்ந்தது. தங்களது அழைப்பிற்கும், என்னை பற்றிய பாராட்டுரைக்கும் மிக்க நன்றி.

இப்பொழுது மிகவும் தாமதாகி விட்டதால், இனிமேல் இந்த முப்பத்தி இரண்டு கேள்வி தொடருக்கு வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது கவிதைகளை ரசித்தேன்! மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் .

said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

said...

சர்வதேசியவாதிகள் தளத்தில் உங்களுக்கான பின்னூட்டம்://////தமிழ் நாட்டையும் சேர்த்து தான் வெறுக்கிறேன். உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்னு நீங்க கூவினா எந்த தமிழனும் சீந்த கூட மாட்டான். அதகூட நயன் தாராவோ இல்லை ரஜினியோ சொன்னதான் கேட்பான். வாங்குனா காசுக்கு மனசாட்சியோட காசு கொடுத்த கட்சிக்கே கரைக்டா ஒட்டு போட்டுரவான்ன பாத்துக்கங்க !!! நிற்க///////////

ஐயா JP,

நீங்க “தமிழ் நாடு, தமிழ் நாடு தங்கத் தமிழ் நாடு” ன்னு லாட்டரி விக்கிறது போல கூவிக்கினு இருந்தா மட்டும் எல்லா தமிழனும் ஓடி வந்துவானாக்கும்?

நல்ல காமெடி!
/////////////////நான் கொஞ்சம் நகைச்சுவையா கேட்டதுக்கு அவர் ஏன் இப்படி விதண்டாவாதம் பேசுறார்னு தெரியல!! நமக்கு தேவை பதில் தான். பணிவாவே கேட்டுறேன் !!!

தமிழ், தமிழன்னு தமிழ் நாட்டுல பேசினா “தமிழ் தீவிரவாதி” நு சொல்லி சிறையில அடிக்கிறானுங்க… “போராட்டம், தொழிலாளர் ” போன்ற வார்த்தைய கேட்டா மார்க்சிஸ்ட் தீவிரவாதி நு அடிக்கிறானுங்க… ஏழை.. பணக்காரன்னு பேசினா நக்சல் பாரின்னு புடிக்கிரனுங்க .. சர்வதேசம்னு பேசினா யாரும் புடிக்க மாட்டாங்க …!!!////////////////////ஐயா JP,

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சமில்லை, ரெம்ப அதிகந்தேன்!!!!


////பணக்காரன்னு பேசினா நக்சல் பாரின்னு புடிக்கிரனுங்க .. சர்வதேசம்னு பேசினா யாரும் புடிக்க மாட்டாங்க////

என்னே உங்க அறிவு/ஆய்வு???

மகஇக வும் நக்சல் பாரி அமைப்பென்பதையும், அது எங்கும் அதை மறைத்ததில்லை என்பதையும் நினைவுறுத்துகிறேன்.

கம்யூனிசம், தமிழ்தேசியம், காமடியிசம்… இன்னும் என்னவெல்லாம் வெச்சிருக்கீங்க.. வாங்க அவுத்து விடுங்க.. உங்க ரசிகர்கள் காத்திருக்கிறோம்.


http://vrinternationalists.wordpress.com/2009/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/

said...

adutha pathivu enna acchuu thalai

said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in