Wednesday, November 08, 2006

சுஜாதா யார் ?

சுஜாதா யார் ?

1. http://unmaionline.com/20060101/aruvaa.htm

2. http://keetru.com/anicha/Mar06/marx_6.html

3. http://www.keetru.com/periyarmuzhakkam/july05/anniyan.html

4. http://tamil.sify.com/kalachuvadu/may04/fullstory.php?id=13474963

"எங்கள மாதிரி நின்னுட்டு ஒன்னுக்கு போகமுடியுமா ?" ( விக்ரம் கமல் ), இங்க எலுமிச்ச பழம் தான் கிடைக்க்கும் ரங்கனாதன் ஸ்ட்ரீட் போனா பரங்க்கிக்காயே கிடைக்கும் ( பாய்ஸ் ) போன்ற மிக முற்ப்போக்காக் சிந்திக்கும் சைன்ட்டிஸ்ட்-ஙோ!!

Sunday, April 30, 2006

வைகோ-வின் கடின உழைப்பு

http://www.koodal.com/news/tamilnews.asp?newsid=17610&news=1&section=tamil

கேண புத்தி உடையோர் யார்?

அண்னன் மாயவரத்தான் சொல்கிறார்.......
http://mayavarathaan.blogspot.com/2006/04/294.html

யார் நச்சு உடையோர், யார் கேண புத்தி உடையோர் என்பதற்க்கு எனது மறு மொழி இங்கே...
இவற்றை மாயவரத்தானின் வலைப்பதிவிலும் சேர்க்கிரேன்...

*****

'இங்கு பிராமணாள் சமையல்' என்னும் வார்த்தையை அழிக்க பெரியார் எவ்வள்வு போராடினார் என்று உங்களுக்கு தெரியுமா ???

அவாளுக்கு தொழில் நடக்க வேண்டும் என்றால் அவாளே பிராமணாள் என எழுதுவாள்.

இன்று ''பிராமனாள் மறியல்' எனும் போது, அவாளுக்கு கட்டாயம் பிடிக்காது...
ஏனெனில், ம்றியல் செய்வது சூத்திரனுடய வேலை அல்லவா.....

***

/// கால் கரி சிவா அவர்களின் மறு மொழி:
//'இங்கு பிராமணாள் சமையல்' என்னும் வார்த்தையை அழிக்க பெரியார் எவ்வள்வு போராடினார் என்று உங்களுக்கு தெரியுமா ???//

செட்டிநாடு சமையல், முகலாயர் பிரியாணி, குஜராத்தி சாப்பாடு போன்றவற்றிற்கு ஏன் போராடவில்லை ///

கால் கரி சிவா அவர்களே,

1. குஜராத்தில் கலவரம் என்னும் போது குஜராத்திக்ளோ, மொகலய மன்னன் அக்பர் எனும்போது மொகலாயர்களோ ் வருத்தப்படுவது இல்லை.

2. பிராமணர்கள் அமெரிக்காவில் கொடி கட்டி பறக்கிறார்கள் என்று தினகரன் எழுதி இருந்தால் எல்லோரும் மெச்சி இருப்பர். அவர்கள் போராடுகிறார்கள் என்று குறிப்பிடும் பொழுதே இவ்வளவு ஆர்ப்பாட்டமா ??

எங்கே கீழ் உள்ள 'கற்பணை' வார்த்தைகளை உச்சரியுங்கள் பார்ப்போம்:
பிராமணன் சாக்கடை அள்ளினான்;
பிராமணனை பார்ப்பதோ அவனுடன் பேசுவதோ தீட்டு,..
உமக்கு கற்பனை கூட செய்ய புடிக்காத செயல்களை எத்தனை ஆயிரம் வருடங்கள் மதத்தின் பெயரால் பிரரை செய்ய சொல்லிகொண்டிருக்கிறாய்.?

தாங்கள் 'ஜெர்மன் செப்பர்டு', பெல்ஜியம் சாக்லேட், ஃபிரன்ச் கிஸ் இவற்றை பற்றி குறிப்பிடாதது குறித்து என்க்கு வருத்த்மே !!!
தாங்கள் ஜாதி அடையாள்ங்களுக்கும் ( ஜாதி என்பதில் சமத்துவம் இல்லை அய்யா.. ஆதலால் தான் அது ஒழிக்கப் பட வேண்டியது..!!) இன மொழி அடையாளங்களுக்கும் வித்தியாசம் காண தவ்றிவிட்டீர் என்பது என் கருத்து.

எல்லா இன மக்களும், எல்லா மொழியும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பது சீரிய சிந்தனை.
அவ்வறே இருந்த பழம் காலத்தில் கூட "தேவ மொழி" "தீட்டு மொழி" என பிறித்து எம் மொழியை இழிந்த பிராமணர் இன்று ஏன் 'தீட்டு மொழி' தினகரனை படிக்கவேண்டும்.
நச்சுடையவர் யார் தெரியுமோ ???
பணத்திர்க்காகவும், தமிழனை முட்டாளாக்கவும் பிராமணர்களின் தீட்டு மொழியிலேயே பத்திரிக்கை நடத்தும் பிராமனர் அல்லாமல் வேறு யார்??.


_________________________________________________________


மேலும் படிக்க
http://www.keetru.com/periyarmuzhakkam/nov05/gurusamy.html

பக்தி ?!!