நீங்கள் Electronics Engineer என்றால் இதை படிக்க வேண்டாம் .
நீங்கள் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி படித்தவர் என்றால் இதை படிக்க வேண்டாம் .
நீங்கள் எழுத படிக்க தெரியாதவர் என்றாலும் இதை படிக்க வேண்டாம்.
பின் குறிப்பு :
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஸ்டாம்ப் சைசில் கருப்பு வெள்ளை படம் போட்ட தினகரன் நமது புதிய விஞ்ஞானிக்கு போடப்பட்ட படம் இங்கே
செய்தி : தினகரன் , பக்கம் 5 , 14/12/2007( நீங்கள் மறந்தும் கூட படிச்சு தொலைச்சுட கூடதுன்ற எண்ண்த்துல )
3 comments:
20 ரூவா நோட்டுல மட்டும் சார்ஜ் ஆகுமா இல்ல ரெண்டு பத்து ரூவாலயும் ஆகுமா கொஞ்சம் விஞ்சானி விளக்குவாரா????
இதையும் உண்மைனு நம்பிக்கிட்டு பல பேரு திரியுரானுக. உங்க ஊர்க்கார தம்பிகூட என்கிட்ட இது பத்தி சண்டை போட்டுச்சு... :-(
பி.கு: சிறு தவறு நேர்ந்து விட்டது மன்னிக்கவும்.
Post a Comment