ஆல் ரவுண்டர் காலி... பாவம் தான்.. எட்டு தொகை, பத்து பாட்டு, பதின் ஒன்றின் கீழ் கணக்கு போன்றவற்றில் இதுவரை அவரால் தொடப்படாத இலக்கியங்கள் பாவம் தான், தப்பித்தன.
யாராவது இறந்து போய்விட்டால் அவரை பற்றி நல்ல விசயத்த மட்டுமே சொல்லனும்னு சட்டம் கிட்டம் இருக்கா என்ன? குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் னு சொன்னதெல்லாம் சும்மா தான ?
அவரோட புத்தகங்கள் எழுத்துக்கள் எல்லாம் பார்ப்பன சிந்தனையின் வெளிப்பாடே..
அவாளுக்கு எல்லாம் நமக்கு முன்னாடியே encyclopedia கைல கிடைச்சது, நமக்கு முன்னாடியே computer கைல கிடைச்சது, நமக்கு முன்னாடியே Google கைல கிடைச்சது.. அத வச்சு பக்கம் பக்கமா atomic physics ல இருந்து Seminal vesicle வரை எழுதி தள்ளி நடமாடும் library யாக தன்னை காண்பித்து கொண்டார்.
அவர் எழுதிய இத்தனை புத்தகங்களில் entertainment / infotainment category இல்லாமல், எத்தனை புத்தகங்கள் வாசிப்பவரின் சிந்தனையை தூண்டும் விதமாக, சமுதாய இழிவுகளை விமர்சிப்பதாக, பெண் விடுதலை பற்றியதாக, சமூக அவலங்களை சாடுவதாக இருந்துள்ளன ?
http://tamil.sify.com/kalachuvadu/may04/fullstory.php?id=13474963
http://unmaionline.com/20060101/aruvaa.htm
http://www.keetru.com/anicha/Mar06/marx_6.php
"எங்கள மாதிரி நின்னுட்டு ஒன்னுக்கு போகமுடியுமா ?" ( விக்ரம் கமல் ), இங்க எலுமிச்ச பழம் தான் கிடைக்க்கும் ரங்கனாதன் ஸ்ட்ரீட் போனா பரங்க்கிக்காயே கிடைக்கும் ( பாய்ஸ் ) போன்ற மிக முற்ப்போக்காக் சிந்திக்கும் சைன்ட்டிஸ்ட்-ஙோ!!
ஐயோகோ பாவம்... மெக்சிகோ சலவை காரி யாரு வந்து சொல்லபோரா ..??
7 comments:
நானே ஒரு பதிவு போடலாமா என்றியிருந்தேன்...
"இது என்ன இழவு வீடா இம்புட்டு பேரு துக்கம் கொண்டாட" என்று..
அது சரி..
அமுக்கிறவன் காலை நக்குவது நமக்கு என்ன புதுசா...
இன்று அலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக தமிழ்மணம் பார்க்க இயலவில்லை. தங்களது வருகைக்கும் பின்னோட்டதுக்கும் நன்றி... ஆட்டு மந்தைகளை கணக்கு எடுத்ததுக்கு மேலும் ஒரு நன்றி .....
களப்பிரரே,
//ஐயோகோ பாவம்... மெக்சிகோ சலவை காரி யாரு வந்து சொல்லபோரா ..?? //
அந்த ஒரு வருத்தம் மட்டும்தான் எனக்கும்
சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்
மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து அவளை ஓத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் செல்லக் கழுதைக்கும் ஓக்க ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து ஓத்துச் சென்றது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,
"அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!"
//
அவர் எழுதிய இத்தனை புத்தகங்களில் entertainment / infotainment category இல்லாமல், எத்தனை புத்தகங்கள் வாசிப்பவரின் சிந்தனையை தூண்டும் விதமாக, சமுதாய இழிவுகளை விமர்சிப்பதாக, பெண் விடுதலை பற்றியதாக, சமூக அவலங்களை சாடுவதாக இருந்துள்ளன ?
//
ஏன்பா எழுதுறவன் எல்லாம் சமுதாய அவலங்களை சாடனுமா?? இந்த காலத்துல சிந்தனை தூண்டுறாப்புல எழுதுனா யாரு படிப்பா?? தமிழ்ல பெரியார் படத்த எத்தன பேரு பாத்திருப்பாங்க?? இந்த உலகமே கமர்சியல் உலகம்பா!!!
சரி அதைவிடு மேட்டருக்கு வருவோம்... இந்த சலவைக்காரி மேட்டரை போனதடவை நாம சந்திச்சப்ப சொல்லியிருக்கலாம்ல... நல்லவேளை சுஜாதா ரசிகன் வந்து சொல்லாம விட்டிறுந்தா குழம்பிக்கிட்டு இருந்திருப்பேன்!!
//ஏன்பா எழுதுறவன் எல்லாம் சமுதாய அவலங்களை சாடனுமா?? //
தேவையே இல்லை. அப்படி ஒரு கமர்சியல் எழுத்தாளனுக்கு அம்புட்டு பேரும் கண்ணீர் விடுரானுன்களே... அது அவசியமில்லை என்பதை சொல்லுவதேர்க்கே இந்த பதிவு ....
சரி அதைவிடு மேட்டருக்கு வருவோம்... இந்த சலவைக்காரி மேட்டரை போனதடவை நாம சந்திச்சப்ப சொல்லியிருக்கலாம்ல... நல்லவேளை சுஜாதா ரசிகன் வந்து சொல்லாம விட்டிறுந்தா குழம்பிக்கிட்டு இருந்திருப்பேன்!!
எனக்கே இப்பதான் தெரியும்... சுஜாதா ரசிகனுக்கு நன்றி.
இதெல்லாம் பாக்கும் போது நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி காமடிதான் நியாபகத்துக்கு வருது.
ஒரு படத்துல செந்திலும், சில்க் ஸ்மிதாவும் நாய் செத்ததுக்காக அழுவாங்க அங்க ஒரு கிழவி உக்காந்து பயங்கரமா அழுகும்... கவுண்டர் வந்து நாய் மேல இருக்க மாலை எடுத்து அந்த கிழவியை நல்லா சாத்திக்கிட்டே "உன் புருசன் செத்ததுக்கு அழுதையாடி, ஓடிப்போயிருனு" சொல்லுவாரு!!
Post a Comment