skip to main | skip to sidebar

தமிழா; தலைநிமிர்ந்து நில்லடா!!!

இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும் துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன். -பாவேந்தர் பாரதிதாசன்

Wednesday, May 09, 2007

வடிவேல் கமென்ட்.....

வாரிசு....




அட ங்கொக்கா மக்கா.... இம்புட்டு சர்வே எடுத்த் பய புள்ளைஙக, " வாரிசு அரிசியல் நமக்கு வேனுமா வேனாமானு" ஒரு சர்வே எடுக்க கூடாது ??

Posted by களப்பிரர் - jp at 10:02 PM 1 comments
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

பழையன

  • ►  2009 (10)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2008 (17)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (9)
    • ►  April (1)
    • ►  March (3)
    • ►  February (2)
  • ▼  2007 (5)
    • ►  December (2)
    • ►  August (1)
    • ▼  May (1)
      • வடிவேல் கமென்ட்.....
    • ►  April (1)
  • ►  2006 (4)
    • ►  November (1)
    • ►  April (3)

வெட்டி நண்பர்கள்...

  • மதுரைல பொறுக்கி; பெங்களூர் ல சாப்ட்வேர் engineeeeeeeeeeer
  • மண்வெட்டியான் - என் மனசாட்சி..
  • ஒப்பாரி..

நான் யாரெனில்..

My photo
களப்பிரர் - jp
சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் புடித்த செயல் - கல்கி, குமுதம், ஆனதவிகடன் என்று. நாள் தோறும் சமூக ஏற்ற தாழ்வுகள், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மக்கள் ஏற்கும் தாங்க இயலா துன்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிய வரும் பொழுது - அவைகளுக்கான காரணங்களை தேடி பார்த்து படிக்கும் பொழுதும் - கேளிக்கைகாக, பொழுது போக்குவதற்காக, மகிழ்ச்சிக்காக படிப்பது என்பது நின்று போனது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், வேத நூல்களின் பெயரால் தாங்கள் உயர்நிலையில் இருப்பதாக கூறி 'இந்துக்கள் என அறியாமையில் அடிமைகளை இருக்கும் ஏனையோரை' தங்களது நலன்களுக்காக பலிகடவாக்கும் பார்ப்பனீயம்; காலனி ஆதிக்கம், தொழில் புரட்சி போன்றவற்றால் தங்கள் அடைந்த முன்னேற்றத்தை - அதன்மூலம் அடைந்த செல்வங்களை தக்க வைத்துக்கொள்ளவும், மென்மேலும் தங்களது மக்களுக்கு நலன்களை கொண்டு சேர்க்கவும் 'உலக மயமாக்கல், மக்களாட்சியை நிறுவுதல்' போன்ற பல நடவடிக்கைகள் மூலம் வளர்ந்த நாடுகள் செய்யும் பேராதிக்கம் (Imperialism); ஊடகங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது, பின்பு ஆட்சியை வைத்து தமது ஊடகத்தை மென் மேலும் வளர்ப்பது என்று உள்ள தமிழக அரசியல் களம் ஆகியவையே எனது சிந்தனை ஓடைகள். அவைகளை இங்கு எழுத முற்படுகிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது வருகைக்கு நன்றி.
View my complete profile

வருகை பதிவு