Tuesday, April 22, 2008

டோண்டூ கேள்வி பதில்கள் - எனது வடிவில்...

தாங்காதுடா சாமி... எங்க பார்த்தாலும் கேள்வி பதில்... அப்ப நம்ம ??

எல்லாரும் கேள்வி பதில் எழுதுறாங்க.. அவுங்க அவுங்க படிச்ச விக்கி பீடியா பக்கங்களை உபயோகிக்க ஒரு சந்தர்ப்பமாவோ, நல்ல பய்யனாவோ சமர்த்தாவோ காம்பிக்கிறாங்க... சரி அதே மாதிரி நாமளும் பண்ணுவோம்...

1) அம்பேத்கர் இயற்றிய சட்டம் தற்காலத்திற்கு சரியாக உள்ளது என நினைக்கிறிர்களா?

 
ஏன்டா  அம்பி மனு வோட சட்டம் பத்தாதா, அதுல இல்லாத ஒன்னு ரெண்டு ஐட்டமா உங்களுக்காக நாங்க சேத்து தன்தூம்ல... நீங்க பாட்டுக்க கிச்மஸ் கேக் தர்ரன்ட்டு மதம் மாற கூடாதுன்னு சட்டம் போட்டோம்... நீங்க பசில எலிக்கறி நத்தை கறி எல்லாம் சாப்பிடப்ப கூட மாட்டு  கறி பிரியாணி சாப்ட விடாம பாத்துகிறோம்... நீங்க நாகரிகம் இல்லாம  ஆடு கோழி எல்லாம் கோவில்ல வெட்டி திண்டப்ப அத கூட தடா செஞ்சோம்...

2) மோதி பிரதமர் ஆனால் இந்தியாவும் சிங்கப்பூர் போல கட்டுப்பாடான தேசமாக முடியும் என் நினைக்கிறிர்களா?

ஏன்டா அம்பி... காக்கி தவுசரால முடியாதுன்னு எதுவும் இருக்காடா.... போலிஸ ஏவி encounter பண்ணி அத வீர முழக்கமா பேச மாட்டோமா... tehelka வீடியோ  எல்லாம் பிளாக் பண்ணிட்ட அப்புறமா கட்டுபாடா நீங்க குடும்பம், குல விளக்குனு  பார்த்து சந்தோசமா தான இருப்பீங்க... ஆனா அம்பி, எங்க ஆளு மேடைல மைக்குல தான் பெசுவாராக்கும்... அதுவும் கேப்ப்டன் காதே கூசுற அளவுக்கு புள்ளி விவரமா பேசுவாராக்கும்...எங்க தலை பேச்சு எல்லாம் one way-வா தான் இருக்கணும்..... தனியா  studio ல கூப்பிட்டு  வச்சு ஒரே ஒரு கேள்வி கேட்டா  கூட ஒன்னுக்கடிச்சு, ஒன்னுக்கா வரமுடியாத தண்ணிய வியர்வையா  வர வச்சு, dehydration ஏ தண்ணி குடிச்சு சமாளிச்சு வீட்டுக்கு போயடுவாறக்கும் ....

3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது பற்றி உங்கள் கருத்து?

என்னடா அம்பி... உனக்கு வெவரம் பத்தலைஎடா... அங்க foreign ல எல்லா பேருமே சூத்திர டா... அதனால அவ டவுசர   அவளே அவுப்பா , தொவைப்ப, தேப்பா, கக்கூஸ் கலுவுவா, அதே மாதிரி அவா நட்ட அவளே காத்துக்குவா... எந்த நாட்டயாவது  போயி சூறை ஆடனும்னாலும் அவாளே போயி கொள்ளை அடிப்பா..இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா சொல்லு நம்ம தான் தனியா சூதிரானு ஒரு குரூப் வசிருக்கொம்ள... அவ பாத்துக்குவா... சத்தமா பேசாதடா - கட்டாயம்னு  வந்துட்டு  - நம்ம ஆத்து பிள்ளை எல்லாம் துப்பைக்கிய தூக்கி ஓட முடியுமாடா....   

4.சாத்தியமில்லாத விசயங்களை சினிமாவில் ஹீரோ செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அதெல்லாம் ஜூ ஜூ பி... இல்லாத கடவுள வச்சு நம்ம பன்ன்ற பிசினஸ் முன்னடி எல்லாம் மயிருக்கு சமம்...

5. பிற மொழி படங்கள் அதாவது உங்களுக்கு தெரிந்த மொழி படங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டா?

பிற மொழி ? அப்பைக்கு அப்ப தான் தமிழ் படம் பாப்பேன்.

6. "திராவிடீயம்" என்ற வெங்காய அல்வாவை வெற்றிகரமாக தமிழகத்தில் விற்ற தாடிக்காரருக்கு,அல்வாவை மற்ற தென் மாநிலங்களில் விற்க முடியாமல் போனதுக்கு,அந்தக் காலத்தில் தமிழன் மட்டும் தான் இளிச்சவாயனாக இருந்தான் என்பது தானே காரணம்?

அம்பி, நம்ம கெட்ட நேரம் தமிழன் மட்டும் கொஞ்சம் சுய மரியாதையை பத்தி - அந்த தாடி காரன் பேச்ச கேட்டு  யோசிச்சான்... இருந்தாலும் நம்மவா இப்ப எல்லாம் media ளையும் இருந்துன்ன்டு அத reclaim பண்ணிட்டு வரா டா ...

7. இந்த வெங்காய மோசடி அல்வாவை இப்போது கூட கூவி கூவி விற்பனை செய்யும் மஞ்ச துண்டு,மானமிகு,ராசேந்திரன்,மீசை வீரபாண்டியன்(ஏன் வலையுலகத்தில் கூட கோவி.மு.க அய்யா,டி பி சி டி0,1,2,மற்றும் ம க இ க காமெடி வில்லன் பேர்வழிகள்)போன்ற அயோக்ய வியாபாரிகளின் வெற்றிக்கு காரணம், தமிழன் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட இளிச்சவாயனாகத்தான் இருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறதா?

டேய் அம்பி... லூசு பஎலே.. தமிழன் தமிழ்னு சொல்லாதடா .. சமயத்துல நமக்கும் அந்த போர்வை தேவைப்படும் ... ஒழுங்க திராவிட பசங்கனே சொல்லு ...

8.சார், நீங்க ஜெர்மன், பிரெஞ்சு மட்டும் தான் மொழிபெயர்ப்பு செய்வீங்களா ? சான்ச்கிரீட் ல பண்ண மட்டேங்களா ?


ஏன்டா அம்பி துட்டு வர லங்குவேஜா தாண்ட படிக்க முடியும்... வேல பக்க முடியும்....  அத படிச்சா கோவில்ல மணி அடிக்க வேண்டியதுதான்... சூத்திரா தட்டுல போடுறதா எடுத்து சாப்டனும்... அந்த கஷ்டத்த நெனச்சு கூட பாக்க  முடியலே.. சுஜாதா சார் இருந்தா அந்த கஷ்டம் எப்படி இருக்கும்னு ஒரு கதை ஆவது எழுத சொல்லலாம்..

9. சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவீர்களா?

அந்த 'பொங்கல' ஒழிச்சு கட்ட தாண்ட நம்மவா மகர சங்க்ராதினு ஒன்னு கொண்டு வந்தா... ஆனா பாரு இந்த திராவிட குஞ்சு இன்னும் நக்மா, கொவ்சல்யா போட்ட படத்த போட்டுக்கிட்டு  பொங்க வாழ்த்துனு அனுபிசிட்டு திரியுதுக...இன்னும் பத்து பாஞ்சு வருசத்துல நம்ம வழிக்கு வந்திருவாங்க... அப்புறம் நமக்கு எல்லா நாளும் புத்தாண்டு தான்...

10. அரசு ஏன் இந்துமதத்துக்கு மட்டும் அறத்துறை வைக்க வேண்டும்?

அது தெரியாதாடா அம்பி... இப்ப இருக்க கோவில் நிலம், சொத்து எல்லாம் நம்மவா விவசாயம் பார்த்து, கருத அறுத்து, நெல்லு வித்து சம்பாரிச்சதுனு நேச்சியாடா ???  அப்பாவியா இருக்காதடா... அதெல்லாம் இந்த நாட்ட ஆண்ட அரசர்கள்  மந்திரத்துக்கு கட்டுப்பட்டு மக்கள்ட்ட இருந்து புடுங்கி நம்மவாட்ட  கொடுத்தது...  நமக்கு தான் உண்டியல் காசு போகும்னு தெரிஞ்சா இவா எல்லாம் செல்லாத நலனாவும் அம்பது காசும்தான் போடுவா... அப்புறம் நம்ம சிள்ளரைக்கே சின்ஜா தான் அடிக்கணும்...    

11. 27% OBC இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து?

நல்ல வேலை.. அவா, அவா ஜாதில இருக்குற கிரீமி லேயர பத்தி தான் பேசுறா..! நம்மள பத்தி பெசலா. கிரீமி லேயரா - பணக்கரனா இருந்தா - எந்த ஜாதியா இருந்தா என்னா.. அவா அவா அவா ஜாதி ல இருக்க பாவப்பட்ட பசங்களுக்கு விட்டு கொடுக்குறது தான முறை.. எங்க ஆளு தான் IIT, IIM, supreme court னு எங்க பார்த்தாலும் இருக்காளே. மொதல அவல  இதுக்குள்ள கொண்டு வரத்து தான முறை....

12. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றுவிட்டால்?

இந்துத்துவாவுக்கு சங்குதான்.