எனது "இந்தியன் என்பதில் பெருமைப்படு ??" என்னும் பதிவை பார்த்துவிட்டு, பதிவை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல், கொதித்து எழுந்து என்னை திட்டிய, அன்றில் இருந்து இன்று வரை அதே பின்னூட்டை எல்லா பதிவிலும் இடும், அனானிக்கு இந்த பதிவு அர்பணிப்பு.
அவர் ஆங்கிலத்திலே பின்னோட்டம் இடுவதால் - அவருக்கு தமிழ் படிப்பதில் சிரமம் இருக்கும் என்று கருதுவதாலும், இந்த படங்களில் தமிழ் இல்லை என்பதாலும், அவர் இதை எளிமையாக புரிந்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையில் ...
காலம் காலமாய் நிற்க வைக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் ...
ஒன்றிரண்டு வேலை வாய்ப்பிற்காக ஆயிரகணக்கான நபர்கள் அலுவலக வெளியே நிற்கும் நிலைமை ..
அடுத்த கும்பகோண நிகழ்வாய் எங்கெங்கும் இருக்கும் பாதுகாப்பு இன்மை ..
ஒவ்வொரு நிமிடமும் வெடிக்கும் வன்முறை...
மழைக்கு கூட தயாராக இல்லாத நிலைமை ....
இவைகள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வாகளிக்கும் ....
ஆனால் கிடைப்பதோ ....
நன்றி, அனானி அவர்களே !!!
6 comments:
வணக்கம் நண்பரே,
இந்த பட விளக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்....
அசுரன்
சரி கலக்கல் மச்சி. இதுவரை இப்படி ஒன்றை பார்ததில்லை.. keep it up
kalappu kelappuraye...sujatha default sheet pathna unga pathivu nalla irunthathu. natchathra pathivu varrrathukku munnameye padichitten
நண்பா, அந்தந்த செய்தி தொகுப்பின் சுட்டிகளை கொடுத்திருந்தால் அனானிக்கு அங்கு சென்று வாந்தியெடுக்க வசதியாக இருந்திருக்கும்!
கருப்பா,
செய்தி தொகுப்பு என்னோட சொந்த சரக்கு... நான் அப்பைக்கு அப்பா செய்தி எல்லாம் சேர்த்து வைப்பேன்...( ஒரு புத்தகம் வெளி இடலாம் என்ற நோக்கத்தில் ), அதுல இருந்து கொஞ்சம் வெளி இட்டேன்...
படங்கள் மூலம் பாடங்களாக . . .
அருமையான பதிவு
Post a Comment