மீனவர்கள் சுடப்பட்டாலும், சேது சமுத்திரம் உள் வாங்கினாலும், ஈழம் அழுதாலும் நமது மாநில முதல்வர் எப்பொழுதும் பிரதமருக்கு கடிதமே எழுதுகிறார். மினஞ்சல், தொலை பேசி, பாக்ஸ் எல்லாம் வேலை செய்யாதா என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பொது மக்களுக்காக இந்த பதிவு !!!
பண்புகள் | கடிதம் | மினஞ்சல் |
புதிய தொழில்நுட்பங்களால் நாளுக்கு நாள் சேவை சிறப்பாக மாற்றப்படுமா ? | X | √ |
முற்றிலும் நம்பக தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதியானதா ? | X | √ |
டெல்லிக்கு உடனடியாக சென்றடையுமா ?? | X | √ |
மின்சாரம் இல்லாமல் வேலை செய்யுமா ? | √ | X |
4 comments:
:)
//மின்சாரம் இல்லாமல் வேலை செய்யுமா?//
சூப்பர் பஞ்ச்!
:)
ha haaaaaaaaaaaaa...எப்டி இப்படி
பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா!
வேண்டுகோள் வேண்டாம் வேதனை போக்க,ஆணையிடு மன்மோகனுக்கு,சோனியாவுக்கு.
மரியாதை இரு வழிப் பாதை.
மதிக்காதோரை மதிக்க வை.
தமிழுணர்வாளர்கள் உம் பக்கம்
இன்னும் என்ன தயக்கம்.இழுத்து மூடுங்கள் மத்திய அரசு நிறுவனங்களை.
Post a Comment