எண் | நிலைமை | செயல் |
1 | முடிக்கப்பட்டது | நெடுமாறன், கொளத்தூர் மணி, திருமா மற்றும் பல தலைவகள் கடின முயற்சிக்கு பின் உருவாகிய ஈழ ஆதவரை அனைத்து கட்சி கூட்டம் - எம்பி ராஜிநாமா தீர்மானம் மூலம் ஈழ ஆதரவை தி மு காவிற்கு உபயோகி. |
2 | முடிக்கப்பட்டது | கனிமொழியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி மகளுக்கு பெருமை சேர் |
3 | முடிக்கப்பட்டது | பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தி மு க எம்பி மூலம்; ஈழத்துக்கு ஆதரவு மனித சங்கிலியில் கட்டப்படும் என்று உறுதி அளித்து தி மு க அமைச்சர்களை குசிபடுத்து; அதிகாரத்தை தக்கவை |
4 | முடிக்கப்பட்டது | |
5 | முடிக்கப்பட்டது | சாக பிழைக்க எஞ்சி இருக்கும் மக்களுக்கு உதவி பொருள் அனுப்பு |
6 | முடிக்கப்பட்டது | கிளிநொச்சியை கைப்பற்றும் வரை காத்திரு. |
7 | நடந்து கொண்டிருக்கிறது | இந்திய கப்பல் படையை இலங்கை ராணுவத்துக்கு அனுப்பி முல்லை தீவையும் பிடிக்க உதவி செய். |
8 | நடந்து கொண்டிருக்கிறது | கிளிநொச்சி வீழ்ந்ததும் ரா விமானத்தை அனுப்பி புலி தலைவர் இருக்குமிடத்தை புகைப்படம் எடுக்க சொல். |
9 | திட்டமிடல் | பிரபாகரன் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் இரங்கல் கவிதை எழுது. |
10 | திட்டமிடல் | பிரபாகரன் புடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்து |
11 | திட்டமிடல் | தமிழ் ஈழம் இலங்கை வசமாகும் வரை காத்திரு |
12 | திட்டமிடல் | மொழி உரிமை, தண்ணீர் உரிமை மற்றும் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் பார்ப்பன பணியா கும்பலால் ஆளப்படும் தமிழக தமிழனை போல இலங்கை தமிழனையும் உருவாக்கு. |
13 | திட்டமிடல் | தமிழக தமிழன் பாடட்டும் ஜன கன மன கதை நாயக ஜெஎகே; இலங்கை தமிழன் பாடட்டிம் சிறி லங்கா மாதா அப சிறி லங்கா ..... |
Wednesday, January 07, 2009
கலைஞர் அவர்களின் - 'To do list'
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சிரிக்கத் தான் முடியலை... :((
அருமை!
ஆனால் -
அவலமான உண்மை!
உண்மை, தி.மு.க ஆதரவாளன் என்றால் முறையில் இந்த உண்மை என்னை சுடுகிறது.
பதிமுஉன்றவது கருத்து நாட்டின் ஒருமய் பட்டிக்கு எதிரானது.தயவு செய்து எடுதுவிடுகள்
Seems all the To-do list items
are true.We are back-stabbed by shameless congress and equally shameless DMK
---Senthil
கலைஞரின் தீவிர ஆதரவாளன். பாசம் கண்ணை மறைக்கின்றது. ஆனால் உண்மை நெஞ்சைச் சுடுகின்றது.
கலைஞரே உங்கள் உடன்பிறப்புக்கள் தலை கவிழ அனுமதிக்காதீர்கள்.
கழகத்தின் கண்மணி
Post a Comment